இன்னும் இரண்டு கிழமைகளில் ஒரு திருப்புமுனையை நோக்கி தமிழ் அரசியல் – நிலாந்தன் (காணொளி)

Posted by - December 24, 2016
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய…
Read More

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு. – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - December 24, 2016
தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சோக நாள் 26.12.2004 ஆகும். சுமத்திரா தீவுப்பகுதியில் கடலின் ஆழத்தில் நடந்த பாரிய நிலநடுக்கத்தின்…
Read More

நத்தார் சந்தைக்குள் தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டு கொலை – ஜேர்மனி

Posted by - December 23, 2016
ஜேர்மனியில் நத்தார் சந்தைக்குள் கனரக வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்ட மர்ம நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

மீண்டும் உயிர்பெற்றது பேர்லினின் கிறிஸ்மஸ் சந்தை

Posted by - December 23, 2016
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் அண்மையில் கிறிஸ்மஸ் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ட்ரக் வண்டித் தாக்குதலிற்கு பின்னர் நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் மீண்டும்…
Read More

வலி.வடக்கில் மக்களுக்கான கட்டிட அனுமதி வழங்கப்படாததால் வீட்டுத் திட்டத்தில் தாமதம்!

Posted by - December 23, 2016
வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக்…
Read More

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 22, 2016
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை,…
Read More

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கொழும்பில் கூடி ஆராயவுள்ளது கூட்டமைப்பு

Posted by - December 22, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் என…
Read More

முல்லைத்தீவு   நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்-து.ரவிகரன்

Posted by - December 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து வருகிறது என வடமாகாண…
Read More

நியூஸிலாந்தில் தீ விபத்து – இலங்கையை குடும்பம் பலி

Posted by - December 22, 2016
நியூஸிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கையை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது. தென் ஆக்லாந்து பகுதியில் இன்று ஏற்பட்ட பாரிய…
Read More

நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருக்கின்றது- சுரேஷ். க.பிரேமச்சந்திரன்

Posted by - December 22, 2016
அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருப்பதாக ஈழ மக்கள்…
Read More