செய்திகள்

தமிழீழம்

கிளிநொச்சியில் தொடர்ந்தும் மின்வெட்டு

Posted by - March 22, 2019 0
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் இதுகுறித்து…

வடக்கில் வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென எச்சரிக்கை

Posted by - March 22, 2019 0
நாட்டின் 9 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…

காணிகளை அபகரிக்கும் திட்டமானது மாவை.யின் தலையீட்டால் கைவிடப்பட்டது!

Posted by - March 22, 2019 0
வலிவடக்கில் கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறை திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளது என்ற தகவலை அறிந்த பிரதேச மக்கள் இன்று காலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ளனர்.…

யாழில் விபத்து

Posted by - March 22, 2019 0
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்டபோது,…

யாழில் போதைப்பொருள் கடத்தியவருக்கு 6 மாத சிறை

Posted by - March 22, 2019 0
யாழில் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபரின் வழக்கு நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம்…

ஹெரோயின் விற்பனை செய்து வந்த குழு கைது

Posted by - March 22, 2019 0
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த குழு ஒன்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்…

தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும்-சுரேஸ்(காணொளி)

Posted by - March 21, 2019 0
ஐ.நா.வினது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில், தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவரும்,…

வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - March 21, 2019 0
வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்ட மக்களே இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை…

வகுப்பறையில் இருந்த குளவி கூடுகளால் நிலத்திலிருந்து பரீட்சை எமுதிய மாணவர்கள்

Posted by - March 21, 2019 0
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளால் மாணவர்கள் பரிட்சை எழுதமுடியாமல் பதட்டத்துடன் நிலத்தில் இருந்து பரீட்சை எழுதியுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஆறு, ஏழு மாணவர்கள் கல்வி…

மன்னார் மனித புதைகுழி கார்பன் அறிக்கை,நாளை இறுதித் தீர்மானம்

Posted by - March 21, 2019 0
 மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னர் கடந்த  8 ஆம் திகதி (08-03-2019) மன்னார் புதைகுழி அகழ்வு பணியானது நிறுத்தப்பட்டது. அதன்…
Load More

புலம்பெயர் தேசங்கள்

பிரான்சில் உணர்வுகொண்ட நாட்டுப் பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

Posted by - March 22, 2019 0
பிரான்சில் உணர்வுகொண்ட நாட்டுப் பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப்…

அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள்நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு!

Posted by - March 22, 2019 0
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர்களில்ஒருவரான அமரர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள், கடந்த 15.03.2019அன்று சாவடைந்தார் என்ற செய்தி உலகத்தமிழ் மக்களைப் பேரதிர்ச்சிக்கும்,துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.இவர் 1966 ஆம்…

தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே!

Posted by - March 21, 2019 0
தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே  தங்கியுள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை “இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புகள்…

பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு பிரான்சில் 17.03.2019

Posted by - March 21, 2019 0
பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு பிரான்சில் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக தமிழக்கலை நிறுவகமும் , தமிழ்ச் சோலைத்தலைமைப் பணியகமும் – பிரான்சு இணைந்து நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்…
Load More

தமிழ்நாடு

பேரணாம்பட்டில் சாலையோர கடையில் டீ குடித்த உதயநிதி ஸ்டாலின்

Posted by - March 22, 2019 0
பேரணாம்பட்டில் இன்று பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் சாலையோர கடையில் டீ குடித்தார். அப்போது இளைஞர்கள் செல்பி எடுத்து கொண்டனர்.  மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.…

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு – கேஎஸ் அழகிரி பேட்டி

Posted by - March 22, 2019 0
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது.…

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி

Posted by - March 22, 2019 0
தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார்.  பா.ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான 184 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்…

சேலத்தில் நாளை ஒரேநாளில் எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Posted by - March 21, 2019 0
சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.  தமிழகத்தில்…

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் சேர்ந்தார்!

Posted by - March 21, 2019 0
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன், திருச்சியில் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.  அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் விபி கலைராஜன்.…
Load More

உலகம்

ஐ.பி.எல். போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப தடை

Posted by - March 22, 2019 0
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

கானா நாட்டில் இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதல் – 60 பேர் உயிரிழப்பு

Posted by - March 22, 2019 0
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். கானா நாட்டின் தெற்கு பகுதியில் சமீபத்தில்…

அரியானாவில் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் இருநாட்களாக தவித்த குழந்தை உயிருடன் மீட்பு

Posted by - March 22, 2019 0
அரியானா மாநிலத்தின் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர்.  அரியானா மாநிலத்தின் ஹிசார்…

யாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை

Posted by - March 22, 2019 0
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை…

நியூசிலாந்து: துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று ஜும்மா தொழுகை – பல்லாயிரம் மக்கள் திரண்டனர்

Posted by - March 22, 2019 0
நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று நடைபெற்ற ஜும்மா தொழுகையில் பிரதமர் ஜசிந்தா ஆர்ட்ரன் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.  நியூசிலாந்தின் முக்கிய…

உயிர் இழந்தவர்களுக்கு ‘ஹக்கா’ நடனமாடி மாணவர்கள் அஞ்சலி

Posted by - March 21, 2019 0
நியூசிலாந்து மசூதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள், தங்கள் நாட்டின் பாரம்பரிய நடனத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினர்.  நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2…

தென்ஆப்பிரிக்காவில் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்த அதிபர்

Posted by - March 21, 2019 0
தென்ஆப்பிரிக்காவில் அதிபர் சிறில் ரமபோசா உள்பட பயணிகள் அனைவரும் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்தனர். தென்ஆப்பிரிக்காவில் வருகிற மே மாதம் அதிபர் தேர்தல் நடக்க…

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,648 கோடி அபராதம்

Posted by - March 21, 2019 0
அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் கமிஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம் விதிப்பதாக அறிவித்தார்.  அமெரிக்காவை சேர்ந்த இணையதள…

ஈரானில் தரையிறங்கியபோது விமானத்தில் திடீர் தீ விபத்து

Posted by - March 21, 2019 0
ஈரானில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள மெக்ராபாத் விமான நிலையத்துக்கு நேற்று…

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்!

Posted by - March 21, 2019 0
கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடாவில் கடந்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடை…
Load More