Breaking News
Home / தமிழ்நாடு

தமிழ்நாடு

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழ்வரையும் விடுதலை செய். 26 ஆண்டுகளாக நிரபராதிகள் சிறையில்! ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சுவாமிகள் வெளியில்.. மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கில் Accused No.2 ஆக இருந்த கோபால் கோட்சேவை விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் சொன்ன போதும், மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசாங்கம் 15 ஆண்டுகளில் மாநில அதிகாரமான பிரிவு 161-ஐ பயன்படுத்தி …

Read More »

மதுரையிலும் நினைவேந்தலுக்கு தடை. பாஜக பினாமி தமிழக அரசின் தொடரும் துரோகம்.

சர்வதேச சித்ரவதைகளுக்கு எதிரான தினமான ஜூன் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் மே பதினேழு இயக்கம் சார்பில் மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில் ஒன்று கூடும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வந்திருக்கிறோம். இந்த ஆண்டு மெரீனாவில் நினைவேந்தலைத் தடுத்ததைப் போல மதுரையிலும் நினைவேந்தல் நிகழ்விற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து தடை போட்டது தமிழக அரசின் காவல் துறை. முதலமைச்சர் உள்ளிட்ட அதிமுகவின் சில் முக்கியப் பிரமுகர்கள் …

Read More »

மதுபானக்கூடமாக மாறி வரும் வள்ளுவர் கோட்டம் – முறையாக பராமரிக்க கோரிக்கை

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மதுபானக்கூடமாக மாறி வருகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More »

தென்னை நார் உற்பத்தியாளர்கள்: ரூ.2000 கோடி அன்னியச் செலாவணி இழக்கும் அபாயம்

தென்னை விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை காக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்காவிட்டால், தென்னை விவசாயம் அழிவதோடு, தென்னைநார் பொருட்கள் ஏற்றுமதியால் கிடைத்துவரும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி இழக்க நேரிடும் என விவசாயிகள் மற்றும் தென்னைநார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

போதைப் பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்க: மு.க.ஸ்டாலின்

போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Read More »

தமிழகத்தில் குட்கா விற்பனை; போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம்: நடவடிக்கை கோரிய வருமான வரித்துறை கடிதம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமான விவகாரம் பரபரப்பாகியுள்ளது இது குறித்து குட்கா விவகாரம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) பி.ஆர்.பாலகிருஷ்ணன் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி விவரமான கடிதம் ஒன்றை அனுப்பினார். …

Read More »

சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை கோரிய மனு தள்ளுபடி

நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Read More »

இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தை மதிக்காமல் செயற்படுகிறது – தமிழக முதலமைச்சர்

இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தின் ராஜதந்திர செயற்பாடுகளை மதிக்காமல் செயற்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் இலங்கை கடற்படையினரால கைது செய்யப்படுகின்றமையும் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கையில் தடுத்து …

Read More »

தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் மருத்துவ சேர்க்கை

மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Read More »

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்

பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவரை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More »