நத்தார் சந்தைக்குள் தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டு கொலை – ஜேர்மனி

301 0

c0whixxucaaidcbஜேர்மனியில் நத்தார் சந்தைக்குள் கனரக வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்ட மர்ம நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 23 வயதை உடைய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.