கவிரதன்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்

Posted by - September 20, 2020
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்

Posted by - September 19, 2020
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து “திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்” என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை,…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்

Posted by - September 18, 2020
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்

Posted by - September 17, 2020
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது,…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்

Posted by - September 16, 2020
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காகதனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றத  அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்

Posted by - September 15, 2020
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்  காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும்…
மேலும்

யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

Posted by - September 12, 2020
எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இந்நாட்டில் வாழ்கின்ற வேற்றுநாட்டு இனத்தவர்களை, யேர்மனியர்களுடன் இணைத்து புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், ஐக்கியப்படுத்தவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பண்பாடுகளைப்…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி ஜேர்மனியின் தலைநகரம் பெர்லினில் புலம்பெயர்ந்த மக்கள்!

Posted by - August 30, 2020
சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், இலங்கைப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி ஜேர்மனியின் தலைநகரம் பெர்லினில் புலம்பெயர்ந்த மக்கள் முன்னெடுத்தார்கள்.
மேலும்

செஞ்சோலைபடுகொலை_14ஆகஸ்ட்_2006

Posted by - August 14, 2020
  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள அவள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஓகஸ்ட் 10ஆம் நாள்முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கன அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சிநெறியில் வன்னிப்பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல…
மேலும்