அருந்திக பெர்ணாண்டோ எதிர்கட்சி ஆசனத்தில்

Posted by - September 19, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணாண்டோ இன்று நாடாளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நாடாளுமன்றில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றியதன்…
Read More

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் – பிரதமர்

Posted by - September 19, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்த கட்சி தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

காவற்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

Posted by - September 19, 2017
சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, காவற்துறை மா அதிபர் பூஜித்…
Read More

20வது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்

Posted by - September 19, 2017
20வது திருத்தம், அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்…
Read More

மஹிந்த அணி  கோரிக்கை

Posted by - September 19, 2017
உண்மையான தரவுகளை உள்ளடக்கி  பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த அணி உண்மையான தரவுகளை உள்ளடக்கியவாறு இந்த முறை பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த…
Read More

இலங்கை மின்சார சபைக்கு புதிய பணியாளர்கள்

Posted by - September 19, 2017
இலங்கை மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார் இந்தநிலையில்…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 696 பேர் கைது!

Posted by - September 19, 2017
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 2013 முதல் 2016 வரையான காலப்பகுதியில் 696 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  சட்டம் ஒழுங்கு அமைச்சர்…
Read More

இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும் உயர்தரம் கற்கலாம்!

Posted by - September 19, 2017
இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read More

வேலை­யில்­லாப்­பட்­ட­தா­ரி­க­ளுக்கு முதலாம் திகதி பரீட்சை

Posted by - September 19, 2017
கிழக்கு மாகாண வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவைக்குள் உள்­ளீர்ப்­ப­தற்­கான போட்­டிப்­ப­ரீட்சை எதிர்­வரும்  ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மாவட்­ட­ரீ­தியில்…
Read More

மின் தடையால் அவதியுறும் கிராமம்

Posted by - September 19, 2017
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களாக மின்சார தடை ஏற்பட்டுள்ளமையினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.
Read More