அருந்திக பெர்ணாண்டோ எதிர்கட்சி ஆசனத்தில்

244 0

நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணாண்டோ இன்று நாடாளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

நாடாளுமன்றில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றியதன் பின்னர் அவர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

 

 

Leave a comment