மஹிந்த அணி  கோரிக்கை

22832 135

உண்மையான தரவுகளை உள்ளடக்கி  பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த அணி

உண்மையான தரவுகளை உள்ளடக்கியவாறு இந்த முறை பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்

Leave a comment