ஹொங்கொங்கில் இலங்கை பெண் பாதிப்பு  

Posted by - July 20, 2017
ஹொங்கொங்கில் தொழில் தருணரால் முறையற்றவகையில் நடத்தப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர்இ அந்தநாட்டின் தொழிலாளர் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். கமலாதேவி…
Read More

மிருசுவில் வடக்கு வீதிப் புனரமைப்பு பணி ஆரம்பம்

Posted by - July 19, 2017
வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி…
Read More

வவுனியாவில் வறட்சியால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்பு

Posted by - July 19, 2017
நாடெங்கிலும் வறட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில், வவுனியாவில் 90 சதவீதமான விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More

ஊடகதுறையை அடக்குகிறது ஆளும் அரசாங்கம் – புபுது ஜயகொட

Posted by - July 19, 2017
ஆளும் அரசாங்கம் ‘சுயாதீன செய்தி வெளியீட்டு சபை சட்டமூலத்தை’ கொண்டுவந்த போதிலும் செய்தி தணிக்கையில் ஈடுபடுவதாக முற்போக்கு சோசலிச கட்சி…
Read More

வைப்பாளர்களிடம் வரி அரசிட அரசு நடவடிக்கை – மகிந்த அணி குற்றச்சாட்டு

Posted by - July 19, 2017
உத்தேச புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் ஊடாக நிலையான மற்றும் சேமிப்பு கணக்கு உரிமையாளர்களிடம் அறவிடப்படும் வரி சதவீதம்…
Read More

டிசம்பர் வரைக்கும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்திருக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை 

Posted by - July 19, 2017
டிசம்பர் மாதம் வரைக்கும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்திருக்குமாறுஇ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களிடம்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக…
Read More

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையரை தென்கொரிய நீதிமன்றம் விடுவித்தது 

Posted by - July 19, 2017
தென்கொரியாவில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் அதில் இருந்து அந்த நாட்டின் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். 51 வயதான…
Read More

விந்தன் கனகரட்ணத்தை போக்குவரத்து அமைச்சராக நியமிக்கும் கடிதம் முதலமைச்சரிடம் கையளிப்பு!

Posted by - July 18, 2017
வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோ சார்பில் போக்குவரத்து அமைச்சராக இருந்த அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக மாகாண…
Read More

யாழ்.தமிழ்ச்சங்கம் சிறப்பாக முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா

Posted by - July 18, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர்…
Read More