நாடெங்கிலும் வறட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில், வவுனியாவில் 90 சதவீதமான விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.
வறட்சியால் நீரைப் பெற்றுக் கொள்ள முடியாதக் காரணத்தால் மாவட்டத்தின் இரு பிரதான போக பயிர்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் பலப்பிரதேசங்களில் குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

