வைப்பாளர்களிடம் வரி அரசிட அரசு நடவடிக்கை – மகிந்த அணி குற்றச்சாட்டு

1665 26

உத்தேச புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் ஊடாக நிலையான மற்றும் சேமிப்பு கணக்கு உரிமையாளர்களிடம் அறவிடப்படும் வரி சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் உழியர் சேமலாப நிதிக்கும் புதிய வரியை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a comment