சென்னை 4 நாட்கள் வெள்ளத்தில் மிதக்கும்: கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் எச்சரிக்கை

Posted by - December 2, 2017
சென்னையில் 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பலத்த மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்படும் என கன்னியாகுமரி புயலை கணித்த…
Read More

கடும் எதிர்ப்புகளை சமாளித்து மதுசூதனனை வேட்பாளராக்கிய ஓபிஎஸ்

Posted by - December 1, 2017
அதிமுகவில் எழுந்த கடும் எதிர்ப்புகளை சமாளித்து தனது ஆதரவாளரான மதுசூதனனை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக்கியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல்…
Read More

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Posted by - December 1, 2017
குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘ஒக்கி’ புயலால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். தமிழகம்,…
Read More

பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம்:தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted by - December 1, 2017
இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில்…
Read More

14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted by - December 1, 2017
மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் நேற்று 14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். சென்னை…
Read More

கன்னியாகுமரியை விட்டு விலகி சென்றது ஒக்கி புயல்: லட்சத்தீவை நோக்கி நகர்கிறது

Posted by - December 1, 2017
குமரிக்கடலை விட்டு விலகிச் சென்ற ஒக்கி புயல் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
Read More

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவுக்கு தற்காலிக மாற்றம்

Posted by - December 1, 2017
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 3 ஆண்டுகளுக்கு ஒடிசா மாநிலத்தில் பணி அமர்த்தப்படுகிறார்.
Read More

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குறுக்குத்துறை முருகன் கோயில் மூழ்கியது

Posted by - December 1, 2017
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் தண்ணீரில் மூழ்கியது.
Read More

ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான்: தோழி பரபரப்பு பேட்டி

Posted by - December 1, 2017
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மை தான் என்றும், அந்த மகள் அம்ருதா என்றும் அவருடைய தோழி கீதா…
Read More

லலிதா- அம்ருதா -கீதா மீது போலீசில் புகார் செய்து ஜெயிலில் தள்ளுவேன்: புகழேந்தி

Posted by - December 1, 2017
ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் லலிதா, அம்ருதா, கீதா ஆகியோர் மீது கர்நாடக போலீசில் புகார் கொடுத்து அவர்களை விரைவில்…
Read More