வடக்கு தொடருந்துக்கு நாசகார முயற்சி – ஒருவர் கைது

Posted by - December 27, 2016
வடக்கு தொடருந்து பாதையின் ஸ்ரீவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்து பாதையை மறித்து சுமார் 40 அடி நீளமான மரக்குற்றி…

மீனவர்கள் குறித்த பேச்சு வார்த்தை இடமாறுகிறது.

Posted by - December 27, 2016
இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான அமைச்சு மட்டத்தில், கொழும்பில் இடம்பெறவிருந்து பேச்சு வார்த்தைகள் இடமாற்றப்படுவதாக அறியவருகின்றது. இந்த பேச்சு வார்த்தை…

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்

Posted by - December 26, 2016
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என நான் உத்தரவிடவில்லை

Posted by - December 26, 2016
தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என தாம் உத்தரவிடவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்கள்

Posted by - December 26, 2016
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்ளை வழங்குவதற்கு கல்வியமைச்சு ஆயத்தமாகி வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின் பிரதான…

முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 26, 2016
முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை…

யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த ரெலிக்கொம் கோபுரம் சரிந்து விழுந்தது!

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சற்று முன் சரிந்து விழுந்தது.

2016ஆம் இலங்கை இந்திய உறவில் வளர்ச்சி

Posted by - December 26, 2016
2016ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் உயர்மட்டத்தில் விருத்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்தி,…

இலங்கை அகதிகளுக்கு உதவ அமெரிக்கா கோரிக்கை

Posted by - December 26, 2016
தாய்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை அகதிகள் குடும்பத்துக்கு உதவி வழங்குமாறு, அமெரிக்காவின் விசில் ப்ளோவரான எட்வர்ட் ஸ்னோவ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

திருமலையில் 42 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலம் நாசம்

Posted by - December 26, 2016
திருகோணமலை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் உப உணவு பயிர் செய்கை மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட…