10 அத்தியாவசிய பொருட்களை 5 ரூபா வரை அதிகரித்து விற்பதற்கு அனுமதி

Posted by - July 17, 2016
அர­சாங்­கத்­தினால் 15 அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு விலைகள் நிர்­ண­யிக்­கப்­பட்ட நிலையில் அவற்றில் 10 பொருட்­களின் விலையை 5 ரூபா வரை…
Read More

வடக்கில் இந்திய அரசாங்கம் அரசியல் கட்சிகளை உருவாக்கி, முரண்பாடுகளையும் உருவாக்குகின்றது

Posted by - July 17, 2016
இந்­திய அர­சாங்கம் வடக்கில் அரசியல் கட்­சி­க­ளையும் அர­சியல் அமைப்­புக்­க­ளை யும் உரு­வாக்கி அவர்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­கின்­றது. இதன் பின்­ன­ணியில்…
Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணம்

Posted by - July 17, 2016
சிங்­கப்­பூரில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது தெற்­கா­சிய புலம்­பெயர் வரு­டாந்த மாநாட்டில் கலந்­து­கொள்ளும் முக­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று சிங்­கப்பூர் பய­ண­மா­க­வுள்ளார்.…
Read More

அமெரிக்கா சென்றார் ராஜித

Posted by - July 16, 2016
இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூகப்…
Read More

சிறிலங்காவுடன் இராணுவ உறவுக்கு அமெரிக்கா நிபந்தனை

Posted by - July 16, 2016
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில்…
Read More

வடக்கு மக்கள் சமஷ்டியில் ஆர்வம் காட்டவில்லை – லால் விஜேநாயக்க

Posted by - July 16, 2016
வடக்கு மக்கள் சமஷ்டித் தீர்வில் ஆர்வம் காட்டவில்லையென அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க…
Read More

யோஷிதவின் பாட்டி சொத்தை விற்பனை செய்ய தடை

Posted by - July 16, 2016
யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு சொந்தமான 24 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியை விற்பனை செய்ய நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை நிதிமோசடி…
Read More

இலங்கையில் பயிற்சி பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த தம்பதி

Posted by - July 16, 2016
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து இலங்கை வந்து இங்கு இரண்டு மாதங்கள் இஸ்லாமிய போதனைகளை பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து…
Read More

13ஆண்டுகளுக்குப் பின் சிறீலங்காவுக்கு பயணமாகும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்

Posted by - July 16, 2016
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
Read More