வடக்கு மாகாணம் சனத்தொகை குறைந்த மாகாணமாக இருப்பதால் அங்கே படைமுகாம்கள் அமைக்கலாம்
வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

