சீனாவில் இருந்து இலங்கைக்கு புலிக்குட்டிகள் வருகின்றன

661 0

t2தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புலி இனங்களானது வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன்,இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தப் புலிக்குட்டிகளின் நிறை 109 தொடக்கம் 227 கிலோ கிராம் என தெஹிவளை மிருக்காட்சி சாலையின் கடமை நேர பணிப்பாளர் ஜெனரல் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.