நாட்டிற்கு தற்போது தேவைப்படுவது கடனல்ல முதலீடு என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் சுய பலத்துடன் எழுந்து நிற்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதே நல்லாட்சியின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அதிகளவான வெளிநாட்டு கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதனால் இன்று நாடு பாாிய சிக்கல் நிலையில் உள்ளது.
இதிலிருந்து மீள முதலீடுகள் அவசியப்படுவதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.