தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை-மனோ
பெரும்பான்மை இனத்திற்கும், பெரும்பான்மை மதத்துக்கும், பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர்.ஆனால் தேசிய…

