திவிநெகும திணைகள அதிகாரிகளுக்கு இதுவரையில் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை.
திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவொரு அதிகாரிகளுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

