ரவிராஜ் கொலைவழக்குத் தீர்ப்பு, சர்வதேசத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலைத் தீர்ப்பானது சர்வதேசத்தின் மத்தியில் சிறீலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்…

