மக்களை கடனிலிருந்து விடுவிக்க ஆலோசனை அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி

Posted by - October 21, 2017
மக்களை கடன் அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்கான ஆலோசனை 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி…

சைட்டத்தை தடை செய்வதே இறுதி தீர்மானமாக இருக்க வேண்டும்- GMOA

Posted by - October 21, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரசாங்கம் அடுத்த வாரம் எடுக்கவுள்ள தீர்மானம் அதனை தடை செய்வதாகவே அமைய வேண்டும்…

நாட்டை முன்னேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் – பிரதமர்

Posted by - October 21, 2017
ஸ்திரமான பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு சிறந்த நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு…

காலிக்கு அருகில் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது

Posted by - October 21, 2017
இந்தியாவில் இருந்து மாலைத்தீவை நோக்கி பயணித்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. காலியில் இருந்து சுமார் 65 மைல்கள் தொலைவில்…

வானில் ஏற்பட்ட ஒளி, சத்தம் தொடர்பில் தகவல்

Posted by - October 21, 2017
தென்னிலங்கை வான் பகுதியில் அண்மையில் தென்பட்ட பிரகாசமான ஒளி மற்றும் சத்தம் தொடர்பில் பல பிரதேசங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக…

இலங்கையில் பல பிரதேசங்களில் இன்றும் மழை..

Posted by - October 21, 2017
இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,மத்திய, வடக்கு,…

விளக்கமறியல்- அரம்பேபொல ரதனசார தேரர்

Posted by - October 21, 2017
மியன்மார் ஏதிலிகளுக்கு எதிராக அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான சிங்களே தேசிய இயக்கத்தின் பொது செயலாளர்,…

கினிகத்தேனையில் மண்சரிவு

Posted by - October 21, 2017
ஹட்டன் – கொழும்பு வீதியில் கினிகத்தேனை பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. கினிகத்தேனை – மில்லகஹமுல்ல பிரதேசத்திற்கு அருகிலேயே…

ஆணைக்குழுக்கள் ஜனநாயக வழியில் செயற்படுகின்றனவா?

Posted by - October 20, 2017
சன­நா­ய­கத்­தின் ஒரு அங்­க­மாக சுயா­தீன அதி­கா­ரி­கள் நிய­ம­ன­மும், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள் நிய­ம­ன­மும், செயற்­பா­டு­டை­ய­தாக விளங்­கு­கின்­றன.

போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு வாகனங்கள் அகற்றல்!

Posted by - October 20, 2017
போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் ஆறு­மு­கம் வித்­தி­யா­ல­ய­ வ­ளா­கத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னங்­களை அங்­கி­ருந்து அகற்­றும் நட­வ­டிக்­கை­யில்…