கினிகத்தேனையில் மண்சரிவு

277 0

ஹட்டன் – கொழும்பு வீதியில் கினிகத்தேனை பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

கினிகத்தேனை – மில்லகஹமுல்ல பிரதேசத்திற்கு அருகிலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழந்துள்ளது.

இதனால் அப்பகுதி வீதி மூடப்பட்டுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

Leave a comment