சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு..
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் இவர்களை கப்பம் இன்றி விடுவித்துள்ளனர்.…

