“காங்கிரஸ் உடன் திமுகவுக்கு எந்த மோதலும் இல்லை” – கனிமொழி எம்.பி

Posted by - January 30, 2026
“காங்கிரஸ் உடன் திமுகவுக்கு எந்த மோதலும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது” என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற விவகாரம்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 30, 2026
பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக தேவேந்திர குல சமூகத்தினரின் கருத்துகளை கேட்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க…

“தேமுதிகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை…!

Posted by - January 30, 2026
 “யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யார் மதிப்பு கொடுப்பார்களோ, அந்த இடத்தில் தேமுதிக இருக்கும்” என…

‘போராடிய இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தமா?’ – அன்புமணி கண்டனம்

Posted by - January 30, 2026
 “சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை தமிழக…

“என்டிஏ பிரச்சார கூட்டத்தை பார்த்து திராவிட மாடல் அரசுக்கு பதற்றம்” – வானதி சீனிவாசன்

Posted by - January 30, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து திராவிட மாடல் அரசு பதற்றத்தில் உள்ளது என்று பாஜக…

மியான்மரைச் சேர்ந்த 11 பேருக்கு சீனாவில் மரண தண்டனை

Posted by - January 30, 2026
மியான்​மர், கம்​போடி​யா, லாவோஸ் ஆகிய நாடு​களில் டிஜிட்​டல் மோசடி, சூதாட்​டம் ஆகியவை மிகப் பெரியள​வில் நடை​பெறுகிறது.

மியான்மர் பொதுத் தேர்தல்: ராணுவ ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Posted by - January 30, 2026
மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும்…

கனடா விமானங்களுக்கு 50சதவீதம் வரி- ட்ரம்ப் எச்சரிக்கை

Posted by - January 30, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.