மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியிலீடுபடுவதை தடுக்குமாறு மைத்திரிக்கு கடிதம்!
மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

