மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமனம்!

319 0

13802710488-barமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி சிதம்பரப்பிள்ளை துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இன்று முற்பகல் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.இந்நிகழ்வில் சிறீலங்கா அதிபரின் செயலாளர் பீ.பி அபேகோனும் பங்கேற்றிருந்தார்.