துறை­முக நக­ரி­லி­ருந்து கொள்­ளுப்­பிட்டி வரை சுரங்கப்­பாதை

Posted by - October 29, 2017
கொழும்பு துறை­முக நக­ரத்­துக்கும் கொள்­ளுப்­பிட்டி ரயில் நிலை­யத்­திற்­கு­மி­டையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள­மான சுரங்­கப்­பா­தை­யொன்றை அமைக்க அர­சாங்கம் திட்­ட­…
Read More

பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம்-ஹர்ஷ டி சில்வா

Posted by - October 29, 2017
பொருளாதார நடைமுறையை மாற்றும் வரவுசெலவுத் திட்டம் ஒன்று இந்த முறை கொண்டுவரவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.…
Read More

9 ஆயிரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஜன­வ­ரியில் இட­மாற்றம்-அகி­ல­விராஜ் காரி­ய­வசம்

Posted by - October 29, 2017
தேசிய பாட­சா­லை­களில், ஒரே பாட­சா­லையில் சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும்  மேல் சேவை செய்த மேலும் 9 ஆயிரம் ஆசி­ரி­யர்கள்   2018ஆம்…
Read More

அரசியலமைப்பு ஏற்கனவே தயாராகிவிட்டது- விமலரதன தேரர்

Posted by - October 29, 2017
புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர்.…
Read More

5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

Posted by - October 29, 2017
நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ…
Read More

நீர்வீழ்ச்சிகளை அண்மிக்க வேண்டாம்! நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

Posted by - October 29, 2017
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நீர் வீழ்ச்சிகளை அண்மிக்கவோ நீராடவோ வேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடரும் மழையினால்…
Read More

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் பலி!

Posted by - October 29, 2017
ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும்…
Read More

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்

Posted by - October 29, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை…
Read More

மைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்

Posted by - October 29, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள…
Read More