கவர்னரை வழி மறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - August 24, 2016
புதுச்சேரி சட்டசபையை 20 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்

Posted by - August 24, 2016
பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது…

அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல்

Posted by - August 24, 2016
புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷஊசி போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு…

கொழும்பில் உள்ள சட்டவிரோத விளம்பரப்பலகைகளை அகற்ற நடவடிக்கை

Posted by - August 24, 2016
கொழும்பு நகரசபைக்குட்டபட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத விளம்பரப்பலகைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுக்கும் அகற்றப்படவுள்ளதாக கொழும்பு நகரசபை தெரிவித்துள்ளது. நகரசபையின் அனுமதியின்றி…

இனிவரும் பரீட்சைகளில் மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்

Posted by - August 24, 2016
இம்முறை நடைபெற்ற உயர்தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது மாணவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை…

நல்லாட்சியிலும் நீதிமன்றம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகிறது – ஜே.வி.பி

Posted by - August 24, 2016
தற்போதைய நல்லாட்சியிலும் நீதிமன்றம் சிற்சில அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் மோசடி, ஊழல் ஆகியவற்றுடன்…

சுதந்திரக் கட்சியில் இனவாதம் பேசுவோர் வெளியேற்றப்படுவர் – மஹிந்த அமரவீர

Posted by - August 24, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனவாதம் பேசுவோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற…

இலங்கையில் சுற்றுலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ்

Posted by - August 24, 2016
இலங்கையில் சுற்றலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி 2014இல்…

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புத்திசாலித்தனமும்,அனுபவமும் அவசியம – அர்ஜுண ரணதுங்க

Posted by - August 24, 2016
நாட்டு பிரச்சினையைத் தீர்த்து சரியான முடிவு எடுப்பதற்கு புத்திசாலித்தனத்துடன் சேர்ந்த அனுபவமும், அறிவும் அவசியம் என துறைமுக அமைச்சர் அர்ஜுண…

இலங்கையின் ஊடாக ஐ.எஸ் யில் இணைந்தவர்கள் குறித்து விசாரணை

Posted by - August 24, 2016
கேரளாவில் இருந்து இலங்கை ஊடாக சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துக் கொண்டதாக கூறப்படும் 11 பேருக்கு, இந்தியாவில் இயங்கும்…