கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்

303 0

indexபம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு இவரது கடத்தப்பட்ட வர்த்தகரின் தந்தை சுலைமான் ஈசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.