நிமல் போககேவை பதவி விலக்குமாறு வலியுறுத்தி அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடிதம்
பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட்ட ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற சீர்த்திருத்த அமைச்சின் செயலாளர்…

