இராணுவத்தினரை நாம் அழைத்து வேலைகளைச் செய்விக்க முடியாது- க.வி.விக்னேஸ்வரன்

440 0

downloadவடமராட்சியில் மக்கள் போக்குவரத்திற்கு அபாயமாக இருக்கின்ற வீதிகள் இரண்டின் கரையிலுள்ள பற்றைகளை அகற்றுவதற்கு இராணுவத்தின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டு இரண்டாம் நாள் அமர்வு விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் அனுமதி கோரிய போது, இராணுவத்தினரை நாம் அழைத்து வேலைகளைச் செய்விக்க முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், மாகாணசபை உறுப்பினரின் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.