நாமலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு

Posted by - July 26, 2016
இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­காது அதனை அவ­ம­தித்­தமை தொடர்பில் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்றஉறுப்­பினர் நாமல்…

2 மாத நிலுவையுடன் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க இணக்கம்

Posted by - July 26, 2016
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­காலநிவா­ர­ண­மாக வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்யப்­பட்ட 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினைஇரண்டு மாதங்­க­ளுக்­கான நிலு­வை­யுடன் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­மார் சம்­மே­ளனம்…

மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது

Posted by - July 26, 2016
மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்­சி­க­ளாலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை தடுத்து விட முடி­யாது. அவரின் குந்­த­க­மான…

5 வருடங்களுக்கு அரசியல் முரண்பாடு வேண்டாம் – பிரதமர்

Posted by - July 26, 2016
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அரசியல் மோதல்களை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். வத்தளையில் இடம்பெற்ற…

மீனவர்கள் இன்று விடுதலை?

Posted by - July 26, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ள 77 தமிழக மீனவர்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு தேவையான…

நிதி மோசடி தொடர்பானவர் 7 வருடங்களின் பின்னர் கைது

Posted by - July 26, 2016
செலிங்கோ நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட ஃபினன்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் வைப்பிலப்பட்ட பெருந்தொகையான நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,…

மகிந்த தரப்பினரை சந்தித்த ஜனாதிபதி

Posted by - July 26, 2016
மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அவசர சந்திப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்திருந்தார். நேற்று இரவு ஜனாதிபதி…

இலங்கைப் பெண்ணை கொன்ற அமெரிக்கருக்கு சிறை

Posted by - July 26, 2016
இலங்கையைச் சேர்ந்த தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கர் ஒருவருக்கு சவுதி அரேபியாவில் 5 வருட சிறைத்தண்டனை…

இலங்கையுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் ஆலோசனை

Posted by - July 26, 2016
இலங்கையுடன் புதிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள பாக்கிஸ்தான் ஆலோசனை தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இதனை தெரிவித்துள்ளார். கென்யா…