கிறிஸ்து பிறப்பு இன்று

Posted by - December 25, 2016
யேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் புனித நத்தார் தின கொண்டாட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகியுள்ளன. உலக வாழ் கிறிஸ்தவர்கள்…

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது

Posted by - December 24, 2016
உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(24) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போலி சாரதி அனுமதிப்பத்தித்துடன் ஒருவர் கைது

Posted by - December 24, 2016
கந்தபொல, மாகஸ்தொட்ட பிரதேசத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பியூலன்ஸ் சாரதிகள் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - December 24, 2016
வடமத்திய மாகாண சுகாதார சேவை சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக எதிர்வரும் 28ம் திகதி முதல் பரந்தளவிலான…

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழப்பு

Posted by - December 24, 2016
பகமூன, கோணஆர பிரதேசத்தில் இரத்திணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் அகழ்விற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இலங்கை மீனவர்கள் 22 பேர் கைது

Posted by - December 24, 2016
மன்னார் சிலாவத்துறை மற்றும் சவுத்பார் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 22 பேர், இலங்கை கடற்படையினரால் கைது…

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - December 24, 2016
உரிய தரம் மற்றும் சரியான பராமரிப்பு பேணப்படாமல், சூழல் மாசடையும் விதமாக வாயு வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில்…

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. (காணொளி)

Posted by - December 24, 2016
கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வுகள், பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடத்தப்பட்டது.…

பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம்

Posted by - December 24, 2016
அநுராதபுரம் மாவட்டத்தின் பலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை…

பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு(காணொளி)

Posted by - December 24, 2016
பாலியல் சம்பவம் ஒன்றின் போதனா ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…