உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது

494 0

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(24) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

img_20161224_213443 img_20161224_213447