வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. (காணொளி)

437 0

sequence-01-still046கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தை முன்னிட்டு, வவுனியா பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வுகள், பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடத்தப்பட்டது.

அனைத்து ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.இந் நிகழ்வில் பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் எஸ்.பிரதீபன், மதபோதகர்கள், அருட்சகோதரிகள், கிராம உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.