மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உணவகங்களிற்கு தரம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் உணவகங்களில் சுகாதாரமான உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உணவகங்கள் தரம்பிரிக்கப்பட்டு…

