போதைப் பொருள் வர்த்தகம் – 2000ஆயிரம் பேர் கைது
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…