தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய ஷாந்த குணசேகர பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.