வவுனியாவில் நான்காவது நாளாக சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச…

