வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகள் இடித்து அழிக்கும் இராணுவம் அதில் எஞ்சுகின்ற கதவு, ஜன்னல்களையும் ஏற்றிச் செல்லுகின்றது (இரகசிய படங்கள்)
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகளை உடைத்து அகற்றும் செயற்பாடுகளில் இராணுவத்தினர்…

