கெமரோன் மீது ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

4541 0

david-cameron-flag_kathiravanஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது குறித்து இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது தீவிரமான வாதவிவாதங்கள் இடம்பெற்றன
இதன்போது பிரித்தானியா, ஐரொப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வகையில் நாஸி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சில உறுப்பினர்கள் ஆத்திரமிகுதியில் குறிப்பிட்டனர்.
இதன்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் மீது ஐரோப்பிய ஒன்றியத்தலைவர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்.

Leave a comment