யேர்மனி கனோவர் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2016

11628 0

IMG_299825.6.2016 சனிக்கிழமை கனோவர் நகரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவருக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.தொடர்ச்சியான கடும் மழை பெய்துகொண்டிருந்த போதிலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் விளையாட்டுக்களில் கலந்துகொண்டது மிகச் சிறப்பாக இருந்தது.

ஈகைச்சுடர் ஏற்றல் பின் தேசியக்கொடிகள் ஏற்றல் மற்றும் தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடி ஏற்றலாகிய நிகழ்வுகளும் அத்தோடு மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது.

இம்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களில் இருந்து இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முதலாமிடத்தை ஒஸ்னாபுறுக் தமிழாலயமும்
இரண்டாமிடத்தை. கனோவர் தமிழாலயமும்
மூன்றாமிடத்தை கம்பேர்க் தமிழாலயமும்
பெற்றுக்கொண்டன.
பின் தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு விளையாட்டுகள் இனிதே நிறைவேறியது.

IMG_2869 IMG_2879 IMG_2883 IMG_2897 IMG_2924 IMG_2927 IMG_2945 IMG_2955 IMG_2958 IMG_2960 IMG_2986 IMG_2997 IMG_2998 IMG_3003 IMG_3014 IMG_3034 IMG_3041 IMG_3047 IMG_3161 IMG_3163 IMG_3166 IMG_3175 IMG_3176 IMG_3193 IMG_3194 IMG_3197 IMG_3394 IMG_3404 IMG_3419 IMG_3429 IMG_3430

Hano 1 Hano 2 Hano 3 Hano 4 Hano 5 Hano 6 Hano 7 Hano 8 Hano 9 Hano 10 Hano 11 Hano 12 Hano 13 Hano 14 Hano 15 Hano 16 Hano 17 Hano 18 Hano 19 Hano 20 Hano 21

Leave a comment