வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது – சாந்தி சிறிஸ்கந்தராசா
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது…

