ஐ.தே.க அமைச்சர்களை பின்தொடரும் புலனாய்வு பிரிவினர்! மஹிந்த

Posted by - January 27, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் களத்தில் குதித்தார் சந்திரசேகரனின் மகள்!

Posted by - January 27, 2017
சட்டத்தரணி அனுஷா தர்ஷினி சந்திரசேகரனின் வரவானது, மலையக மக்கள் முன்னணிக்கு, மேலும் பலத்தைச் சேர்ப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அவரைக்…

ஜனாதிபதிக்கு அழைப்பு

Posted by - January 27, 2017
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னிணியின் மாநாட்டில், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு…

கொள்ளை , கொலைகளுக்கு உதவிய கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு-டிலான்

Posted by - January 27, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொலை,கொள்ளைகள் புரிந்த குழுக்களுக்கு வெளிப்படையாகவே உதவி புரிந்தவர்கள் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.…

இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 27, 2017
இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக…

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை – ருவான்

Posted by - January 27, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்…

மனனை விடுதலை செய்யுங்கள் – அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை

Posted by - January 27, 2017
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்டோரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை…

காலி – கொழும்பு பிரதான வீதி மூடப்படவுள்ளது.

Posted by - January 26, 2017
காலி – கொழும்பு பிரதான வீதி நாளை மறுதினம் இரவு மூன்று மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது. பேருவளை – பரமணியாராம விகாரையின்…