யாழ். மருத்துவ பீட மாணவர்களின் நடைபயணம்

242 0

இலவச கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நடைபயணம் இன்று காலை 8 மணிமுதல் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது.