இராணுவத்தினருக்காக உயர் நீக்க தயார் – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - September 5, 2017
இராணுவத்தினரை பாதுகாக்க உயரையும் அர்பணிக்க தயார் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த,…

புதிய வரிச்சட்டமூலம் – அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் எதிர்ப்பு

Posted by - September 5, 2017
புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றை கொள்ளையிட இடம்தரப் போவதில்லை…

இலங்கை இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

Posted by - September 5, 2017
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் கூட்டு கடற்படை பயிற்சியின் பொருட்டு இரண்டு கடற்படை…

யுத்த வீரர்கள் என்ற போர்வையில், பிழை செய்தவர்களை பாதுகாப்பது மக்களுக்கு செய்யும் அநீதி – ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 

Posted by - September 5, 2017
யுத்த வீரர்கள் என்ற போர்வையில், பிழை செய்தவர்களை பாதுகாப்பது மக்களுக்கு செய்யும் அநீதி என்று மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஃபீல்ட்…

பொலனறுவையில் கடும் காற்றுடன் மழை – 150 குடியிருப்புகள் பாதிப்பு

Posted by - September 5, 2017
பொலனறுவை – கதுருவெல பகுதியில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சுமார் 150 குடியிருப்புகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.…

நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு – சீராய்வு மனு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - September 5, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு மீண்டும்…

பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் சட்டத்தரணி விசாரணைகளில் இருந்து விலகவுள்ளார்.

Posted by - September 5, 2017
பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் சட்டத்தரணி நிஹால் ஃபெர்ணாண்டோ, பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளில் இருந்து விலகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.…

நிலக்கண்ணிவெடிகள் பாரிய சவாலாக உள்ளன-சுந்தரம் அருமைநாயகம்

Posted by - September 4, 2017
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம்…

பொன்­சே­கா­வுக்கு எதி­ரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடையுத்தரவு

Posted by - September 4, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக இன்று பிற்­பகல் 3.30 மணிக்கு கிரி­பத்­கொட சந்­தியில் முன்னெடுக்கப்படலிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிரிபத்கொட…