போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் மித்தெனிய 18 ஆம் ஏக்கர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 41, ஐயாயிரம் ரூபா நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

