போலி விசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் கைது

Posted by - October 20, 2017
போலி வீசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டார் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த…

எனது மகன் கொல்லப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது; நீதி கிடைக்குமென நான் நினைக்கவில்லை!

Posted by - October 20, 2017
கடந்த வருடம் இதேநாளில் ( ஒக்ரோபர் 20) சுட்டுக்கொல்லப்பட்ட மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆனால்…

எமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள்! அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை!

Posted by - October 20, 2017
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2ஆவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த 17.10.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி…

சிங்­கள மக்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டிய சூழல் உரு­வாகி விட்­டது!

Posted by - October 20, 2017
சிங்­கள மக்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டிய சூழல் உரு­வாகி விட்­டது.இவ்­வாறு கூறி­ய­வா் இந்த நாட் டின் இனவாத அர­சி­யல்வாதி­ ஒரு­வ­ரல்ல.…

தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை

Posted by - October 20, 2017
தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ…

வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை!

Posted by - October 20, 2017
அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கு தமது வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை என்று, அர­சி­யல் கைதி­கள் நேற்­றி­ரவு தெரி­வித்­த­னர்.

கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது!

Posted by - October 20, 2017
யாழ்-வளளாய்ப் பகுதியில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று காலை யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்…

தமி­ழர்கள் குடி­கா­ரர்களென வர்­ணித்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ரெலோ கண்­டனம்

Posted by - October 20, 2017
மட்­டக்­க­ளப்பில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யா ற்­றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமி­ழர்கள் அதிக பணத்தை மதுவுக்கா­க…