உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டடத்திற்கான…

வடமாகாணத்தை சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏழு சாலைகளின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்தை சேர்ந்த ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சாபைக்கென…

மாணவர்களது மேலதிக வாசிப்பானது, பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அத்தியாவசியமானது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 2, 2017
மாணவர்களது மேலதிக வாசிப்பானது, பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அத்தியாவசியமானது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப…

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் விழிப்பு செயற்பாடு (காணொளி)

Posted by - February 2, 2017
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் விழிப்பு செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் குறித்த…

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்  கைது (காணொளி)

Posted by - February 2, 2017
  யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின்…

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 2, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில்…

போதை பொருளுக்கு எதிரான போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்க வலியுறுத்தல்

Posted by - February 2, 2017
இலங்கையில் போதைப் பொருள் பயன்பாடு சமூகத்தில் வேகமாக பரவி வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனால் ஏற்படுகின்ற அழிவுகள்…

சேவையில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்கிறது

Posted by - February 2, 2017
சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4,000 ரூபா சம்பள அதிகரிப்பு

Posted by - February 2, 2017
மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு தற்போது கொடுக்கபடும் 6,000 ரூபாவுடன் மேலும் 4,000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10,000 ரூபாவாக…