உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது(காணொளி)

427 0

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம விருந்தினராக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.

கல்லூரி அதிபர் தமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.